admin

சாம்சங் ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,100 வரை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி…

*🔯”பாதமும் !! செல்வ வசியமும் !!!”*

*⚜நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும்.* *⚜இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை…

முத்தரப்பு பெண்கள் டி20 கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய மகளிர்…

செல்பி எடுத்த நடிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு

செல்பி எடுத்த காரணத்தால் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கு போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சஞ்சனா கல்ராணிநடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி…

பூ விற்கும் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி

கர்நாடக மாநிலத்தில் சந்தையில் பூ விற்கும் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோப்புப்படம்சன்னபட்னா:…

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்:

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.தமிழையும், தமிழர்களையும் உலகறியச்செய்த கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் மகா குடமுழுக்கு விழா…

5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு

5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறைசென்னை:தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு…

இந்தியா வரும் டிரம்ப், குஜராத்தில் பயணத்தை தொடங்குகிறார்

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புதுடெல்லி: அமெரிக்க…

மாதவரம்-தரமணி மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடக்கம்

மாதவரம் – தரமணி இடையே உள்ள 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோப்புப்படம்சென்னை: சென்னையில்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் பெண்

குரூப்-2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரத்தை சேர்ந்த சுதாதேவி, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு…