கொரோனா பயத்துக்கு இடையில் எஸ்பிபி-க்கு இறுதி மரியாதை செலுத்திய விஜய்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னை அரும்பாக்கத்திலுள்ள, தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம்…