மின்கட்டண விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்டோர் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்; தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள்…