கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்
ஆவடி தொகுதிக்குட்பட்ட கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி குழுவும் தயாரித்த கொரோனா விழிப்புணர்வு ஆட்டோவையும் மக்கள்…