கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிப்பொருள்களாக 250 பேருக்கு – தலைவர் தே.துரை முருகன்
கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிப்பொருள்களாக 250 பேருக்கு அரிசி,துவரம் பருப்பு,எண்ணெய் ஆகியவை 12-05-2020 இன்று வயலாநல்லூர் சமூதாயக்கூடத்தில் வயலாநல்லூர் ஊராட்சி மன்றம் சார்பாக. தலைவர் தே.துரை முருகன் …