admin

இந்தியா வரும் டிரம்ப், குஜராத்தில் பயணத்தை தொடங்குகிறார்

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புதுடெல்லி: அமெரிக்க…

மாதவரம்-தரமணி மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடக்கம்

மாதவரம் – தரமணி இடையே உள்ள 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோப்புப்படம்சென்னை: சென்னையில்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் பெண்

குரூப்-2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரத்தை சேர்ந்த சுதாதேவி, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு…

4 வது டி20யில் மெதுவான பந்துவீச்சு: இந்திய அணிக்கு அபராதம்

வெலிங்டனில் நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள்துபாய்: நியூசிலாந்து – இந்தியா இடையிலான 4-வது…

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைப்பு – வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படடு உள்ளது என தெரிவித்தார். நிதி மந்திரி நிர்மலா…

2020 புத்தாண்டு ராசி பலன்கள் – உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு தெரிந்துகொள்ளுங்கள்….

​மேஷ ராசி 2020 புத்தாண்டு பலன்கள் அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் அடங்கியது மேஷ ராசி. 2020 புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு யோகங்களை கொண்டு வரக்…

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடங்குகிறது

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்குகிறது. பெரியநாயகி அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்களை…

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும்…

சளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.…