கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து போடும் பணி தொடங்கட்டும்.. சிஏஏவை அமல்படுத்துவோம்.. அமித்ஷா
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து இந்தியாவில் போட தொடங்கிய பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர்…