admin

2 நாள் பயணமாக இந்தியா வந்தார் டிரம்ப்- நேரில் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். டிரம்பை வரவேற்ற பிரதமர் மோடிஅகமதாபாத்:பிரதமர் நரேந்திர மோடியின்…

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பா?

விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்…

குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் பொடி தோசை

குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸ், இட்லி பொடி சேர்த்து சூப்பரான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சீஸ் பொடி தோசைதேவையான பொருட்கள்…

இந்தியாவில் விமான அஞ்சல் சேவை அலகாபத்தில் தொடங்கப்பட்ட நாள் – பிப்.18-1911

விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாமக ஆரம்பமான. விமான அஞ்சல் சேவைவிமான அஞ்சல் சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாமக ஆரம்பமான. நாள் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-*…

ஓ மை கடவுளே விமர்சனம்

நடிகர் அசோக் செல்வன் நடிகை ரித்திகா சிங் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இசை லியோன் ஜேம்ஸ் ஓளிப்பதிவு விது அய்யண்ணா சிறு வயதில் இருந்தே அசோக் செல்வனும்,…

கொரோனா வைரஸ் காரணமாக ஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வாகனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி கொரோனா வைரஸ் காரணமாக சரிவடைந்து இருக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்துவர, அதிநவீன தொழில்நுட்ப ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர்…

சாம்சங் ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,100 வரை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி…

*🔯”பாதமும் !! செல்வ வசியமும் !!!”*

*⚜நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும்.* *⚜இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர் மேல் பட்டு விட்டாலே அவரை…

முத்தரப்பு பெண்கள் டி20 கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய மகளிர்…