வெளியானது மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ், இணையத்தில் பரவும் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் டீசர் வெளியாகி வேற லெவல் வரவேற்பு கிடைத்துள்ளதால்,…