பிக்பாஸ் 4ன் தொகுப்பாளர் மாற்றம், ரசிகர்களுக்கு அதிர்ச்சி – புதிய தொகுப்பாளராக முன்னணி நடிகை
சென்ற வாரம் மிகவும் சிறப்பாக பிக்பாஸ் சீசன் 4 தமிழில் கமல் ஹாசனின் முன்னிலையில் துவங்கியது. இதில் கமல் ஹாசனின் தொகுத்து வழங்கும் விதம் அனைவர்க்கும் பிடித்ததே.…