ஓட்டு எண்ணும் இடங்களில் விழிப்புடன் இருங்கள்
அண்ணா தி.மு.க. முகவர்களுக்கு எடப்பாடி, ஓ.பி.எஸ். வேண்டுகோள் . தில்லுமுல்லுசெய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள். எனவே ஓட்டு எண்ணும் இடத்தில் அண்ணா தி.மு.க. முகவர்கள் விழிப்புடன்…