SPORTS

அம்பயரின் தவறால் வெற்றி வாய்ப்பை இழந்த பஞ்சாப்- கொதித்தெழுந்த ப்ரீத்தி ஜிந்தா

பஞ்சாப் வீரர் ஜோர்டான் இரண்டு ரன்கள் ஓடியபோது, பேட்டை கிரிசுக்குள் சரியாக வைக்கவில்லை என்று அம்பயர் ஒரு ரன்னைக் குறைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் அதிருப்தி…

முத்தரப்பு பெண்கள் டி20 கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய மகளிர்…

4 வது டி20யில் மெதுவான பந்துவீச்சு: இந்திய அணிக்கு அபராதம்

வெலிங்டனில் நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள்துபாய்: நியூசிலாந்து – இந்தியா இடையிலான 4-வது…

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் பிவி சிந்து தோல்வி

சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கிடம் நேர்செட் கணக்கில் பிவி சிந்து தோல்வியடைந்து காலிறுதியோடு வெளியேறினார். பிவி சிந்து, தாய் சூ யிங்மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில்…