DATE 25

Christmas: இயேசு பாலகன் பூமியில் அவதரித்த கதை!

மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. ஹைலைட்ஸ்: இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாள் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது…