தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி வேற லெவல் வரவேற்பு கிடைத்துள்ளதால், மாஸ்டர் படம் வெளியிட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர்.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

ஆம் மாஸ்டர் படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

23 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *