பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம், நாளுக்கு நாள் விளையாட்டில் சூடு பிடிக்கிறது. விறுவிறுப்பின் உச்சமாக போட்டிகளும் நிகழ்ச்சியில் கொடுக்கப்படுகிறது.

இன்று காலை ஒரு புரொமோ வந்துள்ளது. அதில் பந்து டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ரியோ, ஆரியை பார்த்து எங்களை கேள்வி கேட்பதை விட முதலில் உங்களது அணியில் நடப்பதை கேளுங்கள் என்று கோபமாக கூறுகிறார்.

131 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *