நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், இவர் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் OTT வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து சூர்யா கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற Anthology திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை எல்லாம் முடித்த பின்பே நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா அவரின் மகன் தேவ் உடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் பார்ப்பதற்கு முன்பு பார்த்ததை விட இப்பொது நன்றாக வளர்ந்து போல் தெரிகிறது.

90 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *