கொரோனா தாக்கம் காரணமாக பிக் பாஸ் சீசன் 4 மிகவும் தாமதமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 4ல் ஆரி, ரியோ, அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, பாலா, சுரேஷ் சக்ரவத்தி, அனிதா சம்பத் என பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று ஒவ்வொரு வாரமும் பலரும் வெளியேற, இறுதி போட்டிக்கு ரியோ, ஆரி, கேபிரியலா, பாலா, ரம்யா பாண்டியன் மற்றும் சோமசேகர் என 6 நபர்கள் சென்றுள்ளனர்.

இதிலிருந்து யார் ஒருவர் பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளராக மக்களின் வாக்குகள் மூலம் டைட்டில் வின்னர் ஆக போகிறார் என்று இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் மக்களின் வாக்குகள் மூலம் பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராக நடிகர் ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளராகி யுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனுடைய தரவரிசை லிஸ்ட் ஒன்று இணையத்தில் லீக்காகி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இருந்தாலும் பொறுத்திருந்து தொலைக்காட்சியின் மூலம் பார்ப்போம், பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் யார் என்று..

203 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *