அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோம்பர் 4ஆம் தேதி, மாலை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி துவக்கவிருக்கிறது.

இதற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனேவே வெளிவந்து விட்டாலும், இதுவரை போட்டியாளர்கள் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வளிவரவில்லை.

ஆனால் ரம்யா பாண்டியன், நடிகை கிரண், ஷிவானி, வேல் முருகன், ஆஜித், ரியோ ராஜ், என சிலரின் பெயர்கள் உறுதியாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ” 5 Days To Go மற்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா ” என கமல் ஹாசன் கூற, பிக்பாஸ் சீசன் 4ன் புதிய Promo வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

120 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *