உலக நாயகன் கமல் ஹாசன் முன்னிலையில் மிக கோலாகலமாக சென்ற ஞாயற்று கிழமை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 4 துவங்கியது.

இதில் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றாலும், எதிர்பாராத சில போட்டியாளர்களும் களமிறங்கினர். அதிலும் போட்டியாளர்களில் பலரும் விஜய் நட்சத்திரமாக தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் 3 மற்றும் பிக்பாஸ் 4 போட்டியாளர்களும் ஒரே மாதிரியாக தான் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள் என கணித்து இங்கு வரிசைப்படுத்தியுளோம்.

இதோ :

1. ரியோ ராஜ் = சாண்டி

2. ஷிவானி = யாஷிகா ஆனந்த் { சீசன் 2 }

3. ரம்யா பாண்டியன் = லாஸ்லியா

4. அனிதா சம்பத் = ரித்விகா { சீசன் 2 }

5. ஆரி = மஹத் { சீசன் 2 }

6. ஜித்தன் ரமேஷ் = கணேஷ் வெங்கட் ராம் { சீசன் 1 }

7. சனம் ஷெட்டி = ஐஸ்வர்யா தத்தா { சீசன் 2 }

8. ஆஜித் = முகன் ராவ்

9. அறந்தாங்கி நிஷா = மதுமிதா

10. ரேகா = ஃபாத்திமா

11. பாலாஜி முருகதாஸ் = தர்ஷன்

12. சோமசேகர் = கணேஷ் வெங்கட் ராம் { சீசன் 1 }

13. கேபிரியலா = யாஷிகா ஆனந்த் { சீசன் 2 }

14. வேல்முருகன் = சரவணன்

15. சம்யுத்தா = வைஷ்ணவி { சீசன் 2 }

16. சுரேஷ் சக்ரவத்தி = மோகன் வைத்தியா

இவை நாங்கள் கணித்து வரிசைப்படுத்தியுள்ள லிஸ்ட். உங்களுக்கு தோணும் வரிசையை முகநூல் பக்கத்தில் பதிவிடுங்கள்..

140 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *