சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா முதன்முதலாக நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று.

விமான ஓட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

திரையரங்கில் எப்போதோ வெளியாக வேண்டிய படம், நோய் தொற்றால் இப்படம் அப்படியே இருக்கிறது.

ஆனால் படக்குழுவோ படத்தை வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி OTTயில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தான் நடிகர் மாதவன் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டீர்களா என்று கேட்க அதற்கு அவர், பார்த்துவிட்டேன் Mind Blowing என ஒரே வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார்.

113 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *