பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நடந்த சண்டைகள், பிரச்சினைகள் என அனைத்திற்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் நேற்றைய தினத்தில் சுரேஷ் இந்த வாரத்திற்கான வீட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எதற்கெடுத்தாலும் கோபப்படும் சுரேஷ் இந்த வாரத்தில் வீட்டின் தலைவராக இருப்பதால் பிக்பாஸ் மகிவும் பரபரப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகின்றது. இதில் அதிகமான போட்டியாளர்கள் சனம் மற்றும் ஷிவானியின் பெயரைக் கூறியுள்ளனர்.

10 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *