நடிகை காஜல் அகர்வாலின் திருமண நிகழ்வு புகைப்படங்களை ரசிர்கள் பார்த்திருப்பார்கள். அண்மையில் தன்னுடைய காதலன் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.

தெலுங்கு சினிமா நடிகையான காஜல் அகர்வால் தமிழில் விஜய், அஜித், கார்த்தி, தனுஷ் என முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தெலுங்கு பல படங்களில் நடித்து அவர் நந்தாமுரி கல்யாண் ராமுக்கு ஜோடியாக எம் எல் ஏ படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இப்படம் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

உபேந்திரா மாதேவ் இயக்கத்தில் 2018 ல் மார்ச் மாதம் இப்படம் 23 ம் தேதி வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

9 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *