தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் சூர்யா 40. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

மேலும் இப்படத்தின் கதையை இதற்கு முன் தளபதி விஜய்யிடம் கூறி ஓகே செய்யப்ட்டிருந்ததாம். ஆனால் தற்போது இப்படம் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ளது.

124 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *