பிக்பாஸ் வீடு ஒரு மாதிரியாக விறுவிறுப்பு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
பார்வையாளர்கள் ஏன் இப்படி எல்லாம் ஒரு போரான டாஸ்க், பார்க்கும் அளவிற்கு நிகழ்ச்சியில் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லையே என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகிறார்கள்.
இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் சனம், ரியோவிடம் இந்த போன் டாஸ்க் மூலம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ள கூட முடியவில்லை, அவ்வளவு நெகட்டிவிட்டி உள்ளது என பேசுகிறார்.
ரியோ பல முயற்சி எடுத்துவிட்டோம், விட்டுவிடுங்கள் என புலம்புகிறார்.
24 Views