எம்ஜிஆர் தொடங்கி அடுத்தடுத்து சினிமா பிரபலங்கள் அரசியலில் வந்து கலக்குவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

புதிதாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அரசியலில் இறங்குகிறேன் என்று கட்சி தொடங்கி அதில் செயல்பட்டும் வருகிறார்.

அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருகிறேன் என்று எப்போதோ கூறியும் அதன் வேலைகள் எதையும் அவர் இன்னும் தொடங்கவில்லை.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கும் வரை பொறுத்திருங்கள், தொடர்ந்து உறுதியாக செயல்படுங்கள் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று ரஜினி கூறியதாக தெரிவிக்கின்றனர்.

99 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *