கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக செய்திகள் வருகின்றன.
அது வேறு யாருக்கும் இல்லை நடிகர் சிவகுமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.
இதனால் அவரது ரசிகர்கள், சூர்யா-கார்த்தி ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். இந்த செய்தி பரவியதை அடுத்து நடிகர் சிவகுமார் தரப்பில் தகவல் வந்தது.
அதனால் கொரோனா தொற்று இருப்பது என்பது முழுக்க முழுக்க வதந்தியே அவர் மிகவும் நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
21 Views