பிக்பாஸ் வீட்டிலேயே ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர் சோமசேகர்.
விளையாட்டை விளையாட்டாக தான் அவர் பார்த்து வருகிறார். வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பழகும் இவர் அண்மையில் தனது வாழ்க்கையில் நடந்த சோக கதை குறித்து கேப்ரியலாவிடம் மனம் விட்டு பேசியுள்ளார்.
2010ல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன், பின் சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் என்னால் சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இடையில் காதல் தோல்வி, 2 வருடமாக மன அழுத்தத்தில் இருந்தேன்.
அப்படியே 10 வருடம் சென்றுவிட்டது, தற்போது இங்கு நான் வந்தது நல்ல வாய்ப்புகளுக்காக தான் என பேசியுள்ளார்.
21 Views