பிக்பாஸ் நிகழ்ச்சி 10 இடங்களை யார் யார் பிடிப்பார்கள் என்பது தெரியவில்லை. முதல் இடத்தை பிடிக்க மட்டும் பெரிய போராட்டமே நடந்து வருகிறது.
இப்போது முதல் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாலாஜி முதல் இடத்தை பிடிக்க போராட ஜித்தன் ரமேஷ் அவரது பேச்சால் கடும் கோபம் அடைகிறார்.
பின் போட்டியாளர்கள் சிலர் அவருக்கு எதிராகவும் பேசுகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் யார் முதல் இடத்தை பிடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
20 Views