லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.

சில பிரச்சனைகளால் சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில்வெற்றியை பெற்று பட்டய கிளப்பி வருகிறார். அவர் நடித்துவரும் படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகி வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அப்போது நானும் ரவுடித்தான் படத்திற்காக விருது வாங்கிக்கொண்டு பேசும்போது, நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று கூறினார்

தனுஷிற்கு நானும் ரவுடித்தான் படத்தில் எனது நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை, மன்னித்துவிடுங்கள், அடுத்த முறை சரியாக இருக்கும் என தன்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொண்டார்

35 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *