Month: February 2020

இந்தியா வரும் டிரம்ப், குஜராத்தில் பயணத்தை தொடங்குகிறார்

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புதுடெல்லி: அமெரிக்க…

மாதவரம்-தரமணி மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடக்கம்

மாதவரம் – தரமணி இடையே உள்ள 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோப்புப்படம்சென்னை: சென்னையில்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் பெண்

குரூப்-2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரத்தை சேர்ந்த சுதாதேவி, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு…

4 வது டி20யில் மெதுவான பந்துவீச்சு: இந்திய அணிக்கு அபராதம்

வெலிங்டனில் நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள்துபாய்: நியூசிலாந்து – இந்தியா இடையிலான 4-வது…

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைப்பு – வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படடு உள்ளது என தெரிவித்தார். நிதி மந்திரி நிர்மலா…