

15-06-2020 திங்கள் மாலை 5மணிக்கு நமது இல்லம் வயலாநல்லூரில் இலக்கியத்தென்றல் மாத இதழ் சார்பாக R.சதீஷ் அவர்களுக்கும் K.யோகானந்தம் அவர்களுக்கும் நிருபர்கான Press card இருவருக்கும் வழங்கப்பட்டது.மேலும் கொரோனா சிறந்த பணியைப்பாராட்டி “சிறந்த தன்னார்வலர் விருது 2020″இருவருக்கும் வழங்கி சிறப்பித்தவர் கோ.வாசுதேவன் (எ)வயலை பாரதி வாசன்.இலக்கியத்தென்றல் ஆசிரியர்,திருவள்ளுவர் சங்க பொதுச்செயலாளர்,அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆவார்.
135 Views