அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது கூட்டத்திற்கு அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் CMK ரெட்டி அவர்கள் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அரசியல் பார்வையாளர் சிடி ரவி மற்றும் இனைபார்வையாளர் திரு . சுதாகர் ரெட்டி மற்றும் பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் திரு L..முருகன் அவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. இல. கணேசன் அவர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர் மற்றும் நிகழ்ச்சியில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சியில் அரசியல் சம்பந்தப்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானம் 1 அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம். 2 தொகுதி வாரியாக பாரதிய ஜனதா வேட்பாளர் களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது