சேவா பாரதி தமிழ் நாடு சார்பாக கொரான தடுப்பு பணியில்

Spread the love

சேவா பாரதி தமிழ் நாடு சார்பாக கொரான தடுப்பு பணியில் ஈடுபட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 104 வது வட்ட தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்து ஊக்குவிக்கும் , மற்றும் பாராட்டு விழா ….

சிறப்பு விருந்தினர்
மாண்புமிகு அமைச்சர் கே பாண்டியராஜன்
தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை

47 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *