சென்னை நெற்குன்றம் நெ. 2. 11வது தெரு. ஜெயராம் நகரில் வசித்து வந்த எ. நாகராஜன் வயது 47. இவர் அவ்வை தெரு. மீனாட்சி அம்மன் நகர். மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட அவர் திடிரென இறந்து விட்டார். பாதிக்கப்பட்ட அவரின் குடும்பத்துக்கு பிஜேபி கட்சி சார்பில் 5. 6. 2020 அன்று சசிதரன் சென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர்.சிவா. சென்னை மேற்கு மாவட்ட தலைவர். மதியழகன் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர். வளசை விஜய். லயன் மாரியப்பன். பிஜேபி. ஆகியோர் குடும்ப நிதியுதவி வழங்கினார் கள். இதில் பாதிக்கப்பட்ட குடும்பம் நடுத்தெருவில் உள்ளதாக தெரிவித்தனர். எனவே தமிழக அரசு கருணை கூர்ந்து தங்கள் குடும்பத்துக்கு தேவையான முதலமைச்சர் உயிர் இழப்பீடு நிவாரண தொகைகையையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

241 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *