

திருவள்ளுவர்வடக்கு மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் வாயலூர் ஊராட்சி திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு வாயலூர் ஊராட்சி மன்ற தலைவரும், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளருமான வழக்கறிஞர் வி ஜி கோபி அவர்களின் ஏற்பாட்டில்,மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் MSK ரமேஷ்ராஜ் அவர்களின் தலைமையில் அன்னதானம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் கு,ரவி,ஊராட்சி செயலாளர் கு,தசரதன் மற்றும் கழக நிர்வாகிகள் தாஸ் ,ரவி, ஆறுமுகம்,சங்கர்,கார்த்திக், சரவணன், செல்வா,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
109 Views