சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 350 குடும்பங்களுக்கு 41வது வார்டு வட்டச் செயலாளர் திரு. பழனி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் விலையில்லா அரிசி மற்றும் காய்கறிகளும் வழங்கப்பட்டது. இதில் தமிழ் மற்றும் பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்.
இதில் ஆவடி நகர கழகச் செயலாளர் – R.C. தீனதயாளன்
மாவட்ட MGR மன்ற செயலாளர் – கோலடி மகேந்திரன்
மாவட்ட ஆட்டோ பிரிவு செயலாளர் – B. காந்தி
மாவட்ட MGR மன்ற இணைச் செயலாளர் – C.C பலராமன்
மாவட்டத் தகவல் பிரிவு துணைச் செயலாளர் – RCD கமல்
மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாலர் – ஜெபச் செல்வன்
நகர இளைஞர் பாசறை செயலாளர் – நரேந்திரன்
Ex சிறுபான்மை பிரிவு செயலாளர் – டேவிட் ராஜன்
Ex மாணவரணி செயலாளர் – புருஷோத்தமன்
Ex விவசாயப் பிரிவு செயலாளர் – செந்தில் மனோகரன்
வட்டச் செயலாளர்கள்: கமலநாதன்

 1. M.R. கிருஷ்ணன்
 2. சுசில் பிரான்ஸிஸ்
 3. பாலரங்கன்
 4. MGR நகர் ரவி
 5. வள்ளி சண்முகம்
 6. முல்லை ஞானி மற்றும் சாந்தி ஸ்டீபன்
 7. லெனின் கண்ணன்
  வட்ட நிர்வாகிகள்:
  அவைத் தலைவர் – கிருஷ்ண மூர்த்தி, T.K. ரகு, கோவிந்த ராஜீலு, B.S. பிரகாஷ்,
  ராணி, தேவி, அருள் தாஸ், கோவிந்தசாமி, கணேசன், சுகுமார், விஜயா, (திருநின்றவூர் தினேஷ்) C.M.சரவணன், N.மணி, P. வெஸ்லி, M. தட்சிணாமூர்த்தி, தமிழ்ச் செல்வி, போவாஸ், ரத்தினம், OCF குமார், அருள் முருகன், ரெட் ராஜா, ஜெயபால், அருண் பிரசாத், மனோ, சிற்பி சுப்பிரமணி, காசி, ஆவடி சரண், தென்றல் மதி, ஹேமந்த், வரதராஜன், ஆகாஷ் கண்ணபிரான், பாலன், வரதன், ஆனந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  குறிப்பாக அரசின் விதிமுறையான சமூக இடைவெளியும், முகக் கவசங்களும் பின்பற்றப்பட்டது.
241 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *