மூன்லைட் அப்பார்ட்மெண்டில் மாநகராட்சி மூலம் மருத்துவ முகாம்

Spread the love

பெருகி வரும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க ஆவடி மாநகராட்சி, 9வது வார்டு, ஸ்டெட் போர்டு மருத்துவமனை தெருவில் உள்ள மூன்லைட் அப்பார்ட்மெண்டில் மாநகராட்சி மூலம் மருத்துவ முகாம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக நமது ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு அமைச்சருமான பாசமிகு அண்ணன்
மா ஃபா. பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் ஆவடி நகர கழக செயலாளர் அன்பு அண்ணன் R.C. தீனதயாளன், 9வது வார்டு வட்ட செயலாளர் அண்ணன் S.V. கமலநாதன், மற்றும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் நோய் தடுப்பு முறை பற்றி ஆலோசனை பெற்ற இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் நமது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

21 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *