

சென்னை எழும்பூர் உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா வின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிக்ச்சியில் அதிமுக வடசென்னை வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலளர் மு.வெற்றிவெந்தன் அவர்களுக்கு நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.செல்வின்குமார் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இதில் திருமதி குஷ்பூ சுந்தர் கலந்துகொண்டார்.
97 Views