கழக பொது செயலாளர் அண்ணன் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க ஆவடி மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 40வது வார்டு

Spread the love

கழக பொது செயலாளர் அண்ணன் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க ஆவடி மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 40வது வார்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நான்காம் நாளாக கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர், ஆவடி மாநகர கழக செயலாளர் அன்பு அண்ணன் Ln.Dr.SKS. மூர்த்தி அவர்களது தலைமையில், 40வது வட்ட கழக செயலாளர் ஜனார்தனன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மாவட்ட மாணவரணி செயலாளர் அசன் அலி, மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர MGR மன்ற செயலாளர் மீசை ராஜேந்திரன், மாநகர MGR மன்ற இணை செயலாளர் ஜெக செல்வம், மாநகர மாணவரணி செயலாளர் லோகசந்திரன், மாநகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் அன்சாரி, மாநகர தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர் சத்யா, மாநகர தகவல் தொழில் நுட்ப அணி துணை தலைவர் விப்ரோ ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்

14 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *