பிரதமர் மோடி, இன்று அதிகாலையில் லடாக் சென்றார். இந்தியா-சீனா வீரர்கள், கடந்த மாதம் மோதிக்கொண்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு வருகிறார்.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை!

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை என்பது ஆண்டுகள் கடந்து தொடர் கதையாகிவருகிறது. என்றாலும், கடந்த மாதம் 15-ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

199 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *