அண்ணன் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் திருமதி நூர்ஜகான்

Spread the love
ttv dinakaran

கழக பொது செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் திருமதி நூர்ஜகான் ஏற்பாட்டில், மாநகர கழக செயலாளர் Ln.Dr.S.K.S.மூர்த்தி அவர்களின் தலைமையில், ஆவடி செக்போஸ்ட் மோசஸ் தெரு பகுதியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.E.ஜீவானந்தம் Ex.MC அவர்கள் கலந்து கொண்டு சுமார் 100 ஏழை குடும்பத்தினற்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் குட்வில் குமார், மாவட்ட கழக துணை செயலாளர் சத்திரம் பாபு, மாவட்ட மகளிரணி செயலாளர் மாயாதேவி Ex.MC, மாநகர கழக அவை தலைவர் கண்ணப்பன், மாவட்ட பிரதிநிதி உஷா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நிக்சன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கணேஷ் குமார், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தாமோதரன், மாநகர மாணவரணி செயலாளர் லோகசந்திரன், மாநகர அம்மா தொழிற்சங்க செயலாளர் ராஜ்மோகன், மாநகர தகவல் தொழில் நுட்ப செயலாளர் அன்சாரி, மாநகர மீணவரணி செயலாளர் ஆனந்த்ராஜ், மாநகர இளைஞர் பாசறை செயலாளர் அப்துல் வாஹித், மாநகர மகளிரணி தலைவர் இந்திராணி, மாநகர MGR மன்ற துணை செயலாளர் குணசேகரன், மாநகர அம்மா பேரவை இணை செயலாளர் மகேஷ், மாநகர மீணவரணி இணை செயலாளர் சசிகுமார், மாநகர வட்ட கழக செயலாளர்கள் ரேமன்ட், சங்கர், குரு சாலமன், தினேஷ், கனேஷ்குமார், ஹரி, கென்யட்டா, ரமேஷ், வெங்கட், கார்த்திக், லோகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

111 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *