இன்று 74 வது சுதந்திர விழாவை முன்னிட்டு சிவானந்தா ஸ்டில்ஸ் தொழிலாள நண்பர்களின் கௌரவ நினைவு விழா கொண்டாடப்பட்டது மற்றும் உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பாக அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இலவச சேவையாக நான்கு சக்கர வாகனம் துவக்க விழா மற்றும் உதவி கரத்தில் உள்ள நண்பர்களுக்கு கௌரவப்படுத்தும் வகையில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

216 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *