தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நான்காம் கட்ட நலத்திட்ட உதவிய ராபர்ட் ரமேஷ் மாஸ்டர் ராபர்ட் மாஸ்டர் ஜானி மாஸ்டர் மகேந்திரன் மற்றும் மாநில தலைவர் கே பாலாஜி அவர்கள் தலைமையிலும் 29/08/2020 அன்று மதுரவாயில் நலத்திட்ட உதவி வழங்க இருக்கிறது நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிற நேரத்தில் தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் இந்த நலத்திட்ட உதவி வழங்கி இருக்கிறார்கள் இதன் மூலம் தமிழக அரசுக்கு மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்க மாறு தமிழக அரசு ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு செய்தியாளர் முன் கோரிக்கை வைக்க இருக்கிறோம் தமிழக முதல்வர் அவர்களிடம் மூன்று முறை மனு கொடுக்க முயற்சி செய்தோம் அதில் தோல்வியில் முடிந்துவிட்டது நடன கலைஞர்களின் அடுத்த கோரிக்கை கையேந்தி பிச்சை கேட்டு கோட்டை முன் பேரணி நடத்த உள்ளோம்

37 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *