7/9/2020 அன்று “ராயல் காஃபி” முதல் கிளை பழைய மகாபலிபுரம் ரோடு கந்தன் சாவடியில் காலை ஏழு மணியளவில் “குருஜி திருவருள் அம்பல செல்வர் பழனி முருகன்” அவர்களால் பூஜை செய்து கவிஞர் திரு. காசி முத்து மாணிக்கம் ( திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர்) அவர்களின் திருக்கரங்களினால் குத்து விளக்கேற்றி இனிதே வர்த்தகம் துவங்கப்பட்டது.

174 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *