எலைட் பள்ளிக் குழுமம், காக்கை அறக்கட்டளை, நேதாஜி நகர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் நலச் சங்கம்  இணைந்து முன்னெடுத்த பனை விதை நடவுத் திருவிழா 16-10-2020 வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு நடைபெற்றது.


பனையினை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லும் நேரியப் பணியில் உளமாற செயல்படும் அனைவரையும் மனமாற வாழ்த்துவோம்.

141 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *