சென்னை: வங்கக் கடலில் உருவாகி புதுவை- மரக்காணம் இடையே அதிகாலையில் கரையை கடந்த அதிதீவிர நிவர் புயலானது வலுவிழந்தது. தற்போது புயலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலை கொண்டுள்ளது நிவர். இதனால் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

132 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *