

ஆவடி மாநகர திருமுல்லை வாயல் ஏழாவது வார்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கொரனாவால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ஏழாவது வார்டு வட்ட செயலாளர் முல்லை அப்புராஜா மற்றும் தாமாக ஏழாவது வார்டு தலைவர் பூவை ராஜசேகர் தலைமையில் அரிசி காய்கறி வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாநகர செயலாளர் நா.மு சங்கர் தாமாக மாநகர தலைவர் அ.அமித்பாபு அதிமுக மாநகரசெயலாளர் ஆர்.சி.தினதயாளன் ஏழாவது வார்டு அதிமுக வட்ட செயலாளர் டி.எம் தினதயாளன் இவ் விழாவிற்க்கு சிறப்பு அழைப்பளாராக அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு முன்னூறு குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க தாமாக அதிமுக பாஜக புரட்சி பாரதம் பாமக கூட்டணி கட்சிகள் நல திட்ட விழாவை கலந்து கொண்டு சிறப்பித்தனார்


109 Views