கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிப்பொருள்களாக 250 பேருக்கு அரிசி,துவரம் பருப்பு,எண்ணெய் ஆகியவை 12-05-2020 இன்று வயலாநல்லூர் சமூதாயக்கூடத்தில் வயலாநல்லூர் ஊராட்சி மன்றம் சார்பாக. தலைவர் தே.துரை முருகன்  தலைமையில் வழங்கப்பட்டது.சிறப்பாளராக திரு தீபன் காவல்துறை துணை ஆய்வாளர் வெள்ளவேடு காவல் நிலையம் சார்பாக பங்கேற்றார்.விதவைகள்,ஊனமுற்றோர்,முதியவர்,பத்திரிக்கை யாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.வழங்கியவர்கள் தே.துரை முருகன் தலைவர் வயலாநல்லூர் ஊராட்சி மன்றம்,துணைத்தலைவர் ம.சீனிவாசன்..வார்டு உறுப்பினர்கள்.2-ஆவது வார்டு திருமதி R.சவிதா ரஞ்சித்,3-ஆவது வார்டு திருமதி S.சித்ரா சுகுமாரன்,4-ஆவது வார்டு திருமதி D.சரஸ்வதி டில்லிராஜன்,5-ஆவது வார்டு   திருமதி R.வனஜா ரமேஷ் 6-ஆவது வார்டு R.ரவேந்திரன் 7-ஆவது வார்டு திருமதி V.மாரி வேலு 8-ஆவது வார்டு திரு.D.குமார்9-ஆவது வார்டு திரு.j.விஜய குமார்,ஊராட்சி செயலர் திருமதி  D.திவ்யா, ராஜேந்திரன்,முத்து,ராமு,நாகலிங்கம்,க.அரி,விஜயகுமார்,வினோத்,சிலம்பரசன்,தாமோதரன்,அ.தேவி.. பயன்பெற்ற பத்திரிக்கையாளர்கள் (ஊடகம்) 1.கோ.வாசுதேவன்(எ)வயலை பாரதி வாசன்  இலக்கியத்தென்றல் -ஆசிரியர்,பதிப்பாளர்,வெளியீட்டாளர் அரசு செய்தியாளர்2.ஸ்ரீதர் News7i தமிழ்,3.ராஜா News80தமிழ்,4.எஸ்.ஆர்.முத்தரசன் கழுகு T.V. மற்றும் செய்தி அலசல் தின நாளிதழ்,5.புருசோத்தமன்  TAITAL. T.V. 6.சதீஷ் Today Express 7.விஜய்  Reporter File8.கார்த்திக் AME News,9.எஸ்.பிரஸ் குமார் இலக்கியத்தென்றல் முதன்மை நிருபர், K.முனுசாமி சதா புத்தி (ஜோதிட இதழ்) நிருபர்  ,எஸ்.வெங்கடேசன் மனசொலி நாளிதழ் நிருபர், அகமது அலி மாலிக் மக்கள் உறவு  நிருபர், ஜான் அதிரடி குரல் மாத இதழ்,ஆனந்தன் செய்தியாளர்..மற்றும் பலர் பங்கேற்றனர்.

389 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *