ஜன சங்க நிறுவனர் உயர் திரு .ஷாம் பிரசாத் முகர்ஜி அவர்களின் 119 வது பிறந்த தினம் திருவள்ளூர் நகரதலைவர் திரு J. சதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் திருA. ராஜ்குமார் மாவட்ட பொதுச்செயலாளர் திருR. கருணாகரன் மாவட்ட செயலாளர் திரு. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சேவா தினமாக கொண்டாடும் இந்நாளில் பயணிகளுக்கு மரக்கன்று வழங்கினார் இந்நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் திரு s. பூர்னேஷ் குமார் மற்றும் திரு மாருதி D..ரவி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

24 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *