பார் போற்றும் பாரத பிரதமர் மரியாதைக்குரிய திரு .நரேந்திர மோடி அவர்களின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் திரு A. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் திரு R. கருணாகரன் மாவட்ட பொருளாளர் திரு மதுசூதன் மற்றும் நகர தலைவர் J. சதீஷ்குமார் இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் A.N.S பிரசாத் கலந்து கொண்டு பிரதமரின் ஓராண்டு சாதனைகளை விளக்கினார் இந்நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

139 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *